ENQUIRY
x

Enquiry with Us

[contact-form-7 404 "Not Found"]

உயிர்மெய் :

தமிழில் அழகாய் எழுதிட எளிய கற்றல் முறை

ARF ACADEMY – உயிர்மெய்   என்னும் பயிற்சியினை தமிழ் கையெழுத்து மேம்பாட்டிற்காக சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்றுவிக்க படுகிறது.

கையெழுத்தின் முக்கியத்துவம்:

பள்ளி மாணவ – மாணவியருக்கு கையெழுத்து மிகவும் முக்கியமானதாக கருதப் படுகிறது. நல்ல கையெழுத்து படிக்கும் ஆர்வத்தை தூண்டிட செய்திடும் . மேலும், அழகிய கையெழுத்து வாசிப்பவர்களை ரசிக்க செய்திட வேண்டும்.தேர்வில் அதிக மதிப்பெண் பெற துணை நிற்கும்.

சிறப்பம்சம் :

  • திறமையான ஆசிரியர்கள் மற்றும் நம்பகத்தன்மையுள்ள நிறுவனம்
  • அதிவேக பயிற்சியோடு 100 % கையெழுத்தில் முன்னேற்றம்
  • தினமும் ஒரு பாடவேளை போதுமானது
  • ஆறு நாட்களில் கையெழுத்தில் முன்னேற்றம்
  • தினசரி பாடவேளை பெரிதாய் பாதிக்கப்படுவத்தில்லை

பயனாளர்கள் :

8 வயதுக்கு மேல் உள்ள பள்ளி / கல்லூரி என எவர் வேண்டுமானாலும் பயிற்சி பெற்று தங்கள் கையெழுத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

பயிற்சி முறை :

  • வட்ட வடிவம்
  • சம அளவு
  • எழுத்துக்கள் நேராக இருத்தல் மிகவும் முக்கியம்
    இந்த மூன்றின் அடிப்படையில் நமது எழுத்துக்களை பிறர் ரசிக்கும் வண்ணம் அழகாய் எழுதிடலாம். எளிய 11 குறிப்பிடுகளைப் பயன்படுத்தி 247 எழுத்துக்களையும் அழகாய் எழுதிட எளிமையை கற்பிக்கப்படும்.

பயிற்சி திட்டம் :

  • கையெழுத்து மாதிரி எடுத்தால்
  • முதன்மை குறியீடுகளை பயிற்றுவித்தல்
  • உயிர் எழுத்து எழுதுதல்
  • மெய் எழுத்து எழுதுதல்
  • உயிமெய் எழுதுதல்
  • வார்த்தை அமைத்தல்
  • வாக்கியம் அமைத்தல்
  • புதிய கையெழுத்துடன் மாதிரியை ஒப்பிடல்

பயிற்சி காலம் :

  • தினமும் ஒரு படவேலையென ஆறு நாட்களுக்கு பயிற்சி
  • பள்ளி நேரத்திற்கு பிறகு ஆசிரியர்களுக்கான பயிற்சி தேவை எனில்

விளைவு :

  • அழகிய கையெழுத்து பெறுதல்
  • ஆசிரியர்களையும் வசிப்பவர்களையும் கவர்தல்
  • தன்னம்பிக்கை பெறுதல்

பலன்கள்:

அதிக மதிப்பெண் பெறுதல்
எழுதும் ஆர்வத்தை ஏற்படுதல்.

CALL US : +91 74182 81874

Our Training Services

What People say